சங்கீதம் 130:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

சங்கீதம் 130

சங்கீதம் 130:1-7