சங்கீதம் 120:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

சங்கீதம் 120

சங்கீதம் 120:1-7