சங்கீதம் 12:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.

சங்கீதம் 12

சங்கீதம் 12:1-8