சங்கீதம் 119:99 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:95-109