சங்கீதம் 119:95 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:85-105