சங்கீதம் 119:74 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:64-77