சங்கீதம் 119:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:20-30