சங்கீதம் 119:174 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

சங்கீதம் 119

சங்கீதம் 119:167-176