சங்கீதம் 119:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:1-12