சங்கீதம் 118:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

சங்கீதம் 118

சங்கீதம் 118:6-16