சங்கீதம் 116:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

சங்கீதம் 116

சங்கீதம் 116:1-16