சங்கீதம் 115:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

சங்கீதம் 115

சங்கீதம் 115:6-16