சங்கீதம் 113:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

சங்கீதம் 113

சங்கீதம் 113:2-8