சங்கீதம் 112:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

சங்கீதம் 112

சங்கீதம் 112:3-10