சங்கீதம் 109:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும்.

சங்கீதம் 109

சங்கீதம் 109:10-26