சங்கீதம் 108:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

சங்கீதம் 108

சங்கீதம் 108:1-13