சங்கீதம் 106:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.

சங்கீதம் 106

சங்கீதம் 106:25-42