சங்கீதம் 105:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

சங்கீதம் 105

சங்கீதம் 105:1-7