சங்கீதம் 104:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.

சங்கீதம் 104

சங்கீதம் 104:17-29