சங்கீதம் 103:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் 103

சங்கீதம் 103:20-22