சங்கீதம் 103:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

சங்கீதம் 103

சங்கீதம் 103:7-18