சங்கீதம் 102:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.

சங்கீதம் 102

சங்கீதம் 102:4-16