சங்கீதம் 102:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.

சங்கீதம் 102

சங்கீதம் 102:20-28