சங்கீதம் 102:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

சங்கீதம் 102

சங்கீதம் 102:6-14