சங்கீதம் 101:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

சங்கீதம் 101

சங்கீதம் 101:3-8