சங்கீதம் 10:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான்.

சங்கீதம் 10

சங்கீதம் 10:1-9