சங்கீதம் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

சங்கீதம் 10

சங்கீதம் 10:1-2