சகரியா 14:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

சகரியா 14

சகரியா 14:12-21