சகரியா 11:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

சகரியா 11

சகரியா 11:1-14