சகரியா 1:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

சகரியா 1

சகரியா 1:3-17