சகரியா 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக்கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

சகரியா 1

சகரியா 1:10-21