கொலோசெயர் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

கொலோசெயர் 4

கொலோசெயர் 4:1-4