கொலோசெயர் 4:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.

கொலோசெயர் 4

கொலோசெயர் 4:1-7