கொலோசெயர் 1:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்.

கொலோசெயர் 1

கொலோசெயர் 1:5-9