கொலோசெயர் 1:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.

கொலோசெயர் 1

கொலோசெயர் 1:18-29