கொலோசெயர் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

கொலோசெயர் 1

கொலோசெயர் 1:9-21