கலாத்தியர் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

கலாத்தியர் 4

கலாத்தியர் 4:2-10