கலாத்தியர் 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.

கலாத்தியர் 4

கலாத்தியர் 4:8-17