கலாத்தியர் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

கலாத்தியர் 3

கலாத்தியர் 3:1-5