கலாத்தியர் 3:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

கலாத்தியர் 3

கலாத்தியர் 3:14-26