கலாத்தியர் 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.

கலாத்தியர் 3

கலாத்தியர் 3:13-23