கலாத்தியர் 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

கலாத்தியர் 3

கலாத்தியர் 3:7-15