கலாத்தியர் 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;

கலாத்தியர் 1

கலாத்தியர் 1:1-4