ஓசியா 13:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.

ஓசியா 13

ஓசியா 13:1-8