ஓசியா 12:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.

ஓசியா 12

ஓசியா 12:1-7