ஒபதியா 1:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.

ஒபதியா 1

ஒபதியா 1:1-11