ஏசாயா 9:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

ஏசாயா 9

ஏசாயா 9:1-10