ஏசாயா 9:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

ஏசாயா 9

ஏசாயா 9:8-21