ஏசாயா 8:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:

ஏசாயா 8

ஏசாயா 8:3-16