ஏசாயா 7:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் பூரணமாய்ப் பால்கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.

ஏசாயா 7

ஏசாயா 7:14-25